குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday 5 April 2012

பலமான பழ மொழிகள்

வணக்கம்


சரியான பாதையாக இருந்தாலும் ,அங்கேயே உட்கார்ந்து விட்டால் ,நசுக்கப்பட்டுவிடுவோம்.



எல்லோரும் ஒரே திசையில் இழுத்தால் , இந்த உலகம் தலைகீழாக புரண்டு விடும். - 



எதையும் அறியாதாவனக்கு எந்த சந்தேகமும் வராது.  - 



மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்வது நல்ல விசயமாக இருக்கலாம்,ஆனால் மறந்து விடும் ஆற்றல் தான் உயர் பண்பின் அடையாளம்.



பணம், கடல் நீரைப் போன்றது , அதிகமாக குடிக்க குடிக்க தாகம் அதிகரிக்கும்.


மிருகங்களிடம் உள்ள அபாரமான விஷயம்,வளவள பேச்சு இல்லாதுதான்.


நண்பனை ரகசியமாக கண்டனம் செய்யுங்கள்,ஆனால் போற்றும் போது பகிரங்கமாய் புகழ்ந்து பேசுங்கள்.


தனது சுயத்தை ஒருவர் ஏமாற்றுவது தான் , அணைத்து மோசடிகளிலும் மகா மோசமான மோசடி.


நண்பர்கள் தரும் அறிவுரை சரியாக இருந்தாலும்,தவறாக இருந்தாலும் ,குருட்டுத்தனமாய் பின்பற்றக்கூடாது,ஆராய்ந்தே ஏற்றுக் கொள்ள வேண்டும்.      




மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

1 comment:

  1. அனைவரும் சிந்திக்க வேண்டிய அற்புதமான வரிகள். உங்கள் நன்னோக்கம் கொண்ட முயற்சிக்கு நன்றி அவனி சிவா.!

    ReplyDelete

கருத்து மேடை