குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday, 26 July 2012

திரும்ப திரும்ப பேசுற நீ - தத்துவம்

வணக்கம்


குடிமகன்கள் பேசுறதை நீங்க பார்த்ருப்பீங்க அல்லது நீங்களே குடிச்சுப் பேசி இருப்பிங்க , பேசினதையே திருப்பி திருப்பி பேசுவாங்க .


ஆனா குடிக்கத குடிமகன்கள் சில வார்த்தைகளை தங்கிலிஷ் , இங்கிலீஷ் கலந்து பேசுவாங்க. அது தெரியாம தான் பேசுறது. அப்படி ஒரு உரையாடலை படிச்சுப் பாருங்க.ராமு - என்ன ராமு எப்படி இருக்க


சோமு - பைன் நல்லா இருக்கேன்


ராமு -  அப்புறம் வீடு எங்க


சோமு - இப்போ சாலை ரோட்ல வந்துட்டோம்


ராமு - சாலை ரோட்ல எங்க , ஒரு அம்மா பூவும் , புஷமமும் விக்குமே அங்கயா


சோமு - அங்க இல்ல ஷாப் கடை பக்கத்துல


ராமு - அங்க எங்க ஷாப் கடை இருக்கு


சோமு - நடு  செண்டர்ல 


ராமு - லெப்ட்ல இடது பக்கம் திரும்பினா ஒரு கோவில் வருமே அங்கயா


சோமு - ஸ்ட்ரைட்டா நேரா போகணும்


ராமு - நீ எப்படி இருக்கே


சோமு - இருக்கேன் பட் ஆனா 


இப்படியே போய்கிட்டு இருக்கும் , போல்ட்டா இருக்கிற வார்த்தைகளை கவனிச்சு பாருங்க, அப்புறம் இதுல எங்க தத்துவம் இருக்கு அப்படின்னு நினைச்சவங்களுக்கு மட்டும் ஒரு தத்துவம்.-----------------------------------------------------------------------------------------------
 பொண்ணுங்க அழகா தெரியணும்னா மூணு தடவை மேக் அப் போடணும் 


 பசங்க அழகா தெரிய மூணு பெக் போட்டா போதும் .மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 

2 comments:

  1. நல்ல தத்துவங்கள்... சீக்கிரம் முன்னுக்கு வந்துடலாம்... ஹா ...ஹா..

    ReplyDelete
    Replies
    1. தனபால் அவர்களே எல்லா ப்ளோகில் நீங்கள் வைக்கும் மொய் அருமை...கண்டிப்பாக நீங்க சீக்கிரம் முன்னுக்கு வந்துடலாம்... ஹா ...ஹா..

      Delete

கருத்து மேடை