வணக்கம்
உள்ளே போறதுக்கு முன்னாடி எனக்கு வந்த ஒரு SMS
காதலில் தோற்றுப் போன ஒருவன்
அந்த நாளில் தன்னுடைய கைகளில் அநேக இடங்களில் காதலியின் பெயரை பச்சை குத்திக் கொண்டான் . இன்று அவன் மகள் அவனிடம் கேட்டாள் ...........
என் மேல இவ்வளவு பிரியமா அப்பா ?
------------------------------------------------------------------------------------------------------------
இப்போ எத எத குடிக்கணும் அப்படிங்கிற மேட்டர் . படத்தப் பார்த்து புரிந்துக் கொள்ளவும் .
-----------------------------------------------------------------------------------------------------------
இப்போ ரஜினி பஞ்ச் 1
நாம எவ்வளவு மேல அடிச்சாலும் கடைசி சொட்டு நம்ம கால் கீழ தான் விழும்
---------------------------------------------------------------------------------------------------------
இப்போ ரஜினி பஞ்ச் 2
PROVE THAT 2/10 = 2 !
JAPANISH STUDENT : WRONG QUESTION
CHINESE STUDENT: NO WAY
AMERICAN STUDENT: It's STRANGE, HOW IS IT POSSIBLE !!
INDIAN LEGEND RAJINIKATH SOLVED IT VERY EASILY
Two / Ten
= wo / en
( T with T cancel )
w = 23rd letter
o = 15th letter
e = 5th letter
n = 14th letter
So,
23+15 / 5+14
= 38 / 19
= 2
------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
எஸ்.எம்.எஸ் ஜோக் நல்லா இருக்கு
ReplyDelete